Tuesday, 24 March 2020

ஊரே இல்லாத ஊரான்

ஊரே இல்லாத ஊரான்

ஊரில் என்றைக்கும் சேர்க்கட்டப்பட்டவன் அல்ல நான்

உண்ண உணவின்றி தவிக்கும் தினக்கூலி நான்

உறைவிடம் இல்லாத உறுப்படி இல்லாமல் உளவுபவன் நான்

அல்லல்படும் ஆதரவற்றவன் நான்

ஆடையின்றி , பொங்கி தின்ன அரிசி இல்லாதவன் நான்

உங்கள் சுகாதாரத்துக்கு என்னை அசுத்தமகியவன் நான்

பாதுகாப்பு இல்லாமல் பறித்தபிக்கும் பாதசாரி குடிமகன் நான்

பாரணைத்தும் படைத்த பாரபரனே
என்னை பாராய்யோ

இந்த ஊரில் என்றும் அடைக்கலம் கிடைக்காத எங்களுக்கு  ஆண்டவா 
 நீராவது அடைக்கலம் தருவாயோ

அருட்பணி ராஜ் குமார் ஜான்வெஸ்லி

No comments:

Post a Comment